தொலை நோக்கு மற்றும் செயல் நோக்கு
தொலை நோக்கு
வரையறுக்கப்பட்ட வளங்களை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் மக்கள் சிநேகபூர்வ சூழலை தோற்றுவிப்பதன் ஊடாக நிலைபேறான வளர்ச்சியொன்றை காணல் !
செயல் நோக்கு
பிரதேச சபையின் ஆளுகை பிரதேசத்திற்குள் வாழும் மக்களின் நலன்புரி சேவைகள், பொதுப் பாதைகள், வீதி வெளிச்சம், சமூக மேம்பாடு சார்ந்த பிரதான பொது பயன்பாட்டு சேவைகள் அகியவற்றை பொது மக்கள் பங்கேற்புடன் சுற்றுச்சூழல் சினேவபூர்வமாக இருக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட கட்டளைகள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு இணங்கும் முறையில் செயற்படுத்தி ஆளுகை பிரதேசத்தை நிலையான அபிவிருத்;தியை நோக்கி இட்டு;ச்செல்வதே எமது நோக்கமாகும்.