தாபித்தல்

1987.05.12 ஆம் திகதி இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அதிவிசேட வர்த்தமானி பத்திரிகையின் பிரகாரம் மஹர பிரதேச சபை தாபி;க்கப்பட்டுள்ளது. இது முன்னாள் இடம்பெற்ற மஹர பேருவ, நாரம்மல பேருவ மற்றும் ஊருவல் பேருவ ஆகிய உள்ளுூராட்சி சபைகளி;ன் ஆளுகை பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளதுடன் மஹர பிரதேச சபையி;ன் ஒழுங்கமைப்பில் தாபிக்கப்பட்டுள்ளது.

iஎ. (ஆ) பகுதி -இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 1987.05.12 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி பத்திரிகை குறிப்பிட்டதைப் போல்.

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டம்

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 2 ஆம் பிரிவி;ன் 1 ஆம் உப-பிரிவு மற்றும் 4ஆம் பிரிவால் எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் உள்ளூராட்சி வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் ரணசிங்க பிரேமதாச ஆகிய நான் அதன் மூலம்-

(1) இந்த அட்டவணையின் 1ஆம் பகுதியில் விபரிக்கப்பட்டுள்ள அச்சட்டத்தின் நோக்கங்களுக்காக உள்ளூராட்சி அதிகார சபை பிரதேசமாக இருக்கும் என்று அறிவிக்கின்றேன்.

(2) இந்த அட்டவணையின் 2ஆம் பகுதியில் குறித்துரைக்கப்பட்டுள்ள எல்லைப் பகுதியை நான் பிரதேச சபையின் நிர்வாக எல்லைகளாக இருக்க வேண்டுமென நான் பணிக்கிறேன்.

(3) இந்த சட்டவிதியின் 1ஆவது வாசகத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிப் பிரதேசம் தொடர்பில் உள்ளூராட்சிப் சபையொன்றை தாபித்து அந்த உள்ளூராட்சி சபைக்கு பின்வரும் பெயரை சூட்டுகின்றேன்.

(4) (4) மஹர பிரதேச சபையானது ஒரு தவிசாளர், ஒரு உப-தவிசாளர் மற்றும் 21 தேர்;ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென நான் பணிக்கிறேன்.

1987 மே மாதம் 11ஆம் திகதி

ஆர்.பிரேமதாச உள்ளூராட்சி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு

பத்தரமுள்ள .

உள்ளூராட்சி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு