சுடுகாடு/மயானம் 04

சுடுகாடு/மயானம் கட்டணம்

  • தேர்தல் தொகுதிற்குள் அறவிடல் - ரூபா 5000/-
  • தேர்தல் தொகுதிக்கு வெளியில் அறவிடல் - ரூபா 10000/-

மரண விசாரணை அறிக்கையை கட்டாயமாக வேண்டும் என்பதுடன் வதிவிடத்தை உறுதிசெய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டையை சமர்பித்தல் ஆகியவை இடம்பெறவேண்டும்

சுடுகாட்டின் பெயர் பொறுப்பாளரின் பெயர் தொ.இல
எல்தெணிய சுடுகாடு எல்தெணிய சுடுகாடு 011-4930105
0778500465
எடேறுமுள்ள சுடுகாடு திரு. யு.டி. பெசில் 011-4930106
0773927155
படேபொல சுடுகாடு திரு. என்.ஏ.ரன்ஜித் பிரேமசிறி 033-5673167
0703728013
பொல்ஹெனவத்தை சுடுகாடு திரு. அதுல சுஜித் 075-10311408
0710908272