வரையறுக்கப்பட்ட வளங்களை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் மக்கள் சிநேகபூர்வ சூழலை தோற்றுவிப்பதன் ஊடாக நிலைபேறான வளர்ச்சியொன்று !
பிரதேச சபையின் ஆளுகை பிரதேசத்திற்குள் வாழும் மக்களின் நலன்புரி சேவைகள், பொதுப் பாதைகள், வீதி வெளிச்சம், சமூக மேம்பாடு சார்ந்த பிரதான பொது பயன்பாட்டு சேவைகள் ஆகியவற்றை பொது மக்கள் பங்கேற்புடன் சுற்றுச்சூழல் சினேகபூர்வமாக இருக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட கட்டளைகள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு இணங்கும் முறையில் நிறைவேற்றி ஆளுகை பிரதேசத்தை நிலையான அபிவிருத்;தியை நோக்கி இட்டுச்செல்வதே எமது நோக்கமாகும்
மஹர பிரதேச சபையின் ஆளுகை பிரதேசமானது மேற்கில் ஜாஎலை, வத்தளை, களனி, பிரதேச செயலக பிரிவுகளாலும், கிழக்கில் அத்தனகல்லை, தொம்பே பிரதேச செயலக பிரிவுகள், வடக்கில் கம்பஹ பிரதேச செயலக பிரிவாலும் தெற்கில் பியகம, பிரதேச செயலக பிரிவாலும் எல்லைகளைக் கொண்டுள்ளன
மேலும் வாசிக்கவும்2024 ஆண்டுக்கான வழங்குநர்கள், சேவை வழங்குநர், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோரை பதிவுசெய்தல்.
மேலும் வாசிக்கவும் விண்ணப்பபடிவம்